Friday 18 January 2013

ஜைனம்-ஒரு முன்னுரை

ஜைனம்(சமணம்) என்றால் என்ன?
எல்லா
உயிர்களையும் சமமாக நினைத்து எந்த உயிர் இனங்களையும் துன்புறுத்தாமல் ஆசைகளை ஒழித்து,ஜைனமத கொள்கைகளை கடைபிடித்து வாழும்
மக்களை
ஜைனர்கள் என்றும் தமிழில் சமணர்கள் என்று கூறுவர்.
ஜைன
மதத்தின் அடிப்படை தத்துவங்கள்:
   1.
உயிர் கொல்லாமை
   2.
புலால்[மாமிசம்(நான்-வெஜ்)]    உண்ணாமை
  3.
கள்[மது]உண்ணாமை
  4.
இல்லற ஒழுக்கங்கலளை   கடைபிடித்தல்
  5.
உழ்வினை பயனை ஒழித்தல்.
  6.
மானிட பிறவியை ஒழித்தல்.
  7.
பலவிதமான விரதங்களை கடைபிடித்தல்.
  8.
பொய் பேசாது,அடுத்தவர் பொருளை அபகரிக்காமை.
  9.
பிறன் மனைவியை விரும்பாமை
  10.
சாதுக்களுக்கு உணவளித்தல்.
  11.
துறவு நிலையை ஆதரித்தல்.
  12.
உயிரிணங்களுக்கு அடைக்கலம் அளித்தல்


No comments:

Post a Comment